எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

·   சின்னக் குழந்தைக்கு 350 எலும்புகள் இருக்கும். வளர, வளர பல எலும்புகள் ஒன்று சேர்ந்து 206 எலும்புகள் ஆகின்றன.

·    உங்கள் உடலின் முக்கிய அவயங்களான மூளை, இதயம், கண்கள், நுரையீரல் போன்றவற்றை ‘அடிபடாமல்’ கவசம் போல் காக்கிறது எலும்புக்கூடு.

· எலும்பின் சிறப்புத்தன்மை, அது முறிந்தால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும். எந்த மருந்தும் கொடுக்கப்படாமலே எலும்புகள் வளர்ந்து, சேர்ந்துகொள்ளும். அதனால்தான் போலி டாக்டர்கள் போடும் மாவுக் கட்டுக்களும் பலன் தருகின்றன.

· வாழ்நாள் முழுவதும் பழைய எலும்புகள் மாறி புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 35 வயது வரை எலும்புகள் தொடர்ந்து வலுவுடன் வளர்ச்சி பெறும்.பழைய எலும்புகள் விரைவாக வலு இழக்கும் போது அதற்கு பதில் புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?