tamiltips

முதல் முறை செக்ஸ்! சில சந்தேகங்களும் – அதற்கான விளக்கங்களும்! வயது வந்தவர்கள் கண்டிப்பாக படிக்கவும்!

சிலர் பெரிய பிரச்சினைகளாக கருதுவது கூட வழக்கமாக பலரும் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினைகளாகவே இருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் எளிமையானவைதான். ஆனால் அச்சம் காரணமாக வெளியில் யாரிடமும் கேட்காமல் உள்ளேயே வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம்
Read more

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில், ஆப்பிளைவிட அதிக மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையும் பேரிக்காய் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. ·         பேரிக்காயில் அதிகமாக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்
Read more

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

மிகவும் குறைந்த அளவில் உணவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கசகசா வெப்பத்தன்மை உடையது ஆகும். ·         கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவர உடலில் பலம்
Read more

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது. ·        
Read more

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது. ·         சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும். ·         மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும். ·         தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது. ·         உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.
Read more

மெனோபாஸ் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்லது!! ஏன்னு தெரியுமா?

ஆம், பெண்ணுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு குறைந்திருக்கிறதே தவிர, வேறு எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கிடையாது. அதனால் மெனோபாஸ் காலங்களில் பெண்கள் அதிகம் தயிர் எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பெற்று
Read more

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

மும்பையை பூர்விகமாக கொண்ட  அப்துலா கானுக்கு ஐ.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பது தான் வாழ்வின் லட்சியமாக இருந்தது. அதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்ட போதும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாத்தால அவரது எண்ணம் ஈடேறவில்லை.
Read more

ஆழ்கடலில் 30 கிலோ மீட்டரை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்த 10 வயது வல்லவன்!

தேனியை சேர்ந்த ரவிக்குமார் – தாரணி தம்பதியர் தான் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தம்பதியர். அவர்களின் மகனான ஜஸ்வந்த் படிப்பது என்னவோ 4-ஆம் வகுப்புதான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல செய்த சாதனை
Read more

இளம் பெண் பயன்படுத்திய உள்ளாடைகளை வாங்க போட்டா போட்டி! லட்சக்கணக்கில் விலை போகும் விநோதம்!

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் சக்கை போடு போடுகிறது. பலவித பொருட்களும், ஆன்லைன் வழியாகவே விற்கப்படுவதால், முன்னணி நிறுவனங்களில் இருந்து, தனிப்பட்ட நபர்கள் வரை அனைவரும், இதில், தங்களது வர்த்தகப் பணிகளை விரிவுபடுத்த பெரும்
Read more

கொத்தவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பது தெரியுமா? கர்ப்பணிகளுக்கு சந்தோஷமான செய்தி.

கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடிய கொத்தவரங்காய் மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. ஆனால் இதனை நறுக்குவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலரும் இதனை வாங்க விரும்புவதில்லை. · குறைந்த கலோரியும் அதிக தாதுக்களும் கொண்ட கொத்தவரங்காய் ஆரோக்கியமான முறையில்
Read more