58 வயதிலும் Angelo-Indian ஸ்டைலா..?? வைரலாகும் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம்..!!!

58 வயதிலும் Angelo-Indian ஸ்டைலா..?? வைரலாகும் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம்..!!!

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் இவர் நடித்த “கிழக்கு சீமையிலே”  படம் இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதன்பின் ரஜினி, கமல், பாக்கியராஜ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா, சின்னத்திரையில் சித்தி, செல்லமே, வாணி ராணி என பல வெற்றி சீரியல்கள் கொடுத்தார்.

ஆனால் தீடீரென இனி நான் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்த்தியளிக்கும் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது 58 வயத்தில் ஷார்ட் ஹேர் கட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை அசரவைத்துள்ளார். இப்போது தான் உங்க உண்மையான வயசு தெரியுது மேடம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

.

Related posts

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!