Tamil Tips
முக்கிய செய்திகள்

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் தல அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி.. அதுவும் இந்த முன்னணி நடிகரின் திரைப்படத்திலா? ஹீரோ யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு  திரைப்படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை. இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறாராம் நடிகை ஷாலினி. ஆம் மணி ரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாய் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் ஷாலினி.

இயக்குனர் மணிரத்னம் படம் என்பதால் தல அஜித்தும் இதற்கு ஓகே கூறியுள்ளார் என்றும் சில தகவல்கள் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காக..

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஐந்து வருடமாக காதலித்த நடிகை குஷ்பு! அவரை பிரிய இதுதான் காரணம்! யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம் இதோ..!!

tamiltips

புன்னகை இளவரசி! அப்பா அம்மாவை பார்த்துருக்கீங்களா! அட இவர்கள் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

மங்காத்தா பட நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? அதிக சம்பளம் போல..!!

tamiltips

குழந்தைகளுக்கு ஓமத்தினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.

tamiltips

நடிகர் வடிவேலுவின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!

tamiltips

பொது இடத்தில்.. அதுல்யா ரவியின் அந்த இடத்தில்.. நச்சென முத்தம் கொடுத்த போ தை ஆசாமி.. – தீ யாய் பரவும் வீடியோ உள்ளே !!

tamiltips