Tamil Tips
முக்கிய செய்திகள்

அடடே! 25 ஆண்டுக்கு முன் அம்மன் படத்தில் நடித்த குழந்தையா இவங்க? இப்போ கணவர் மற்றும் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

தெலுங்கில் 1995-ம் ஆண்டு வெளியாகி அம்மொரு என்ற படத்தின் தமிழ் டப்பிங் ஆக வெளியான திரைப்படம் தான் அம்மன். யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழிலும் படம் பட்டி தொட்டியெங்கும்  பட்டையைக் கிளப்பியது.அமானுஷ்யம், கிராபிக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அம்மன் திரைப்படம் மிகப்பெரிய லாபம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் சௌந்தர்யா, நடிகர் சுரேஷ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து, வடிவுக்கரசி, ராமி ரெடி போன்றோரின் வி ல்லத் தனமான நடிப்பு ரசிகர்களை மி ரள வைத்தது.மேலும், அம்மனாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருப்பார்.

ஆனால் இவர்கள் அனைவரையும் தூ க்கி சாப்பிட்டவர் என்றால் குழந்தை அம்மனாக நடித்த சுனைனா என்ற குழந்தை நட்சத்திரம் தான். இவரின் அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் அசர அடித்திருப்பார். தற்போது திருமணம் செய்து செட்டிலாகி உள்ளார்.

Thirukkural

சுனைனா அவ்வப்போது வெப்சீரீஸ், படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், தற்போது 32 வயதான சுனைனா இப்போதும் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அழகாக உள்ளார்.

அம்மன் படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடங்களிலேயே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.சுனைனாவின் தற்போதைய புகைப்படம் தான் இணையதளங்களில் இன்றைய ட்ரெண்டிங்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அட தொகுப்பாளினி விஜே பாவனாவின் கணவரா இவர்? யாருன்னு தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க.. வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips

அம்மா பேச்சை கேட்டு அவரை கழட்டிவிட்டது தப்பா போச்சு..!! இப்போ காதலும் இல்லை,படமும் இல்லை – புலம்பும் பிரபல நடிகை…!!!

tamiltips

நடிகை நயன்தாரா வித்தியாசமான உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ..!!

tamiltips

நடிகர் முரளியின் தம்பியை பற்றி தெரியுமா ?? தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி ஜெயித்த வில்லன் நடிகர் !! யாருன்னு பாருங்க !!

tamiltips

9ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வந்த நடிகை சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

tamiltips

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

tamiltips