Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் தனுஷ் தாய்மாமன் சீர் செய்தார்: வெளியான குடும்ப புகைப்படங்கள்

பிரபல நடிகர் தனுஷ் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனுக்கு சீர் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரியான கார்த்திகா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகனுக்கு தாய்மாமன் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் செல்வராகவன் தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

தனுஷ் மடியில் அமரவைத்து மொட்டை அடித்தும், செல்வராகவன் மடியில் அமரவைத்து காது குத்தும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

Thirukkural

இந்நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ள கார்த்திகா, தனது சகோததர்களை எண்ணி பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த பொண்ணு கொடுக்குற போஸ பாத்தா சீக்கிரமாவே ஹீரோயின் ஆகிரும்போல…! வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் மகள்…!! ஆரம்பமே இப்படி ஒரு அலப்பறையா…???

tamiltips

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் யார் தெரியுமா? அட அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.. யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

“இந்த வயசுல இம்புட்டு க வர்ச்சி உடம்புக்கு ஆவதும்மா..” – ஓவராக பிதுங்கும் முன்னழகு !! கிறுகிறுக்க வைக்கும் ப்ரியா வாரியர் !!

tamiltips

நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

கல்யாணத்துக்கு நான் ரெடி..! இளவட்டமா இருக்கானா சட்டுனு புடுச்சு போடுங்க..!! – 39 வயது நடிகையின் சுயம்வர கண்டிசன்…!!!

tamiltips