தற்போது திரைபட நடிகர் நடிகைகளையும் விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருவது தற்போது வழக்கமான ஒன்றாக இருக்கும். முன்பெல்லாம் இல்லதரசிகள் மட்டும் சீரியல் பார்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை வழக்கமே வேற என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது சின்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் சிறுசுகளும், பெருசுகளும், இளசுகளும் என பலரும் தற்போது சின்னத்திரை சீரியல்களையும், சின்னத்திரை நிகழ்சிகளையும் பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த முன்னணி நடிகைகள் வாய்ப்பிலாத நேரங்களில் சீரியலுக்கு வருகின்றனர். இந்த வகையில் வாமா மின்னல் என்ற ஒற்றை காமெடி மூலம் வடிவேல் பிரபலாமானர் இல்லையோ இந்த நடிகை பிரபலமாகி இன்று வரை பல திரைபப்டங்களிலும் தற்போது பல சின்னதிரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம் மின்னல் தீபா என அழைக்கப்பட்டவர் தற்போது யாரடி சீரியல் தொடரில் வி ல்லிக்கு துணை நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு கனா காணும் காலங்கள் , பிரியசகி, ரோமபுரி பாண்டியன், செல்லமே என பல சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கி இருந்தார்.
இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை ஷூட்டிங் ஷாப்ட்டிலே வந்து இவரை அறைந்தார., இதற்க்கு அப்போது பதிலளிக்காமல் இருந்த இவர் மீண்டும் அவர் எனது முதல் கணவருக்கு தெரிந்தவர் என பின்னர் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணவரை பி ரிந்த நிலையில் மீண்டும் மறுமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணதிற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். மீண்டும் தீபா இவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து எங்களை ஆசிர்வதியுங்கள் என பதிவிட்டிருந்தார் .