Tamil Tips
முக்கிய செய்திகள்

சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சங்கீதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?? புகைப்படத்தை பார்த்தா அ தி ர் ச் சியாகிடுவீங்க !!

1990 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடித்த சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம். தொழிலதிபராக இருந்த அவர் குடும்பத்தோடு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார்.அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு பிறந்தவர் தான் சங்கீதா. 1978 ஆம் ஆண்டில் ‘சிநேகிதம் ஒரு பெண்ணோ’ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திர மாக சங்கீதா திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் மொழியில் ‘இரத்தத்தின் இரத்தமே’ என்கின்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதன் முதலாக எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார்.ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான்.

தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த சங்கீதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் சங்கீதா ஹீரோயினாக நடித்தார்.

Thirukkural

கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் உடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஷா ரு க் கா னு க் கு டாட்டா காட்டிய நயன்தாரா…! காரணம் சுதாரித்துக்கொண்ட காதலன் விக்னேஷ் சிவன் தானாம்…!!

tamiltips

யாரு பா ர்த்த வே லைடா..!!க டும் வே தனையில் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்? நடந்தது என்ன தெரியுமா? பே ரதி ர்ச்சியில் ரசிகர்கள்

tamiltips

தளபதி விஜய்யோடு நடித்த ரமேஷ் கண்ணாவின் மகன் !! இவருக்கு இவ்ளோ பெரிய மகனா ? நம்பவே முடியல !!

tamiltips

10th தோல்வி அடைந்தவர்கள் முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை அரசு கொடுக்கும் உதவித்தொகை பற்றி தெரியுமா?

tamiltips

நடிகர் விக்ரம் மகன் துருவன் உடன் இருக்கும் இந்த 2 பேர் தமிழ் சினிமா பிரபலங்களின் மகனா.. யாருடைய மகன் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அட கடவுளே…! ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைக்கா இந்த நிலைமை …?? சீரியலில் அதுவும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து நடிகை…!!!

tamiltips