Tamil Tips
முக்கிய செய்திகள்

இரண்டாவது கணவருடன் செந்தர்யா வெளியிட்ட புகைப்படம்.. மகனுடன் குழந்தையாக மாறிய தருணம் இதோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இந்த வருட நியூ இயர் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட அது வை ரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’, மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த ‘விஐபி – 2 ‘ ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.

மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

Thirukkural

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முதல் திருமணம் தோ ல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது.

அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் குழந்தை வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, 2021 ஆவது புத்தாண்டை கணவர் மற்றும் குழந்தையோடு சந்தோஷமாக வரவேற்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் சி கிச்சை பெற்று, தற்போது ஓய்வில் இருக்கும், சூப்பர் ஸ்டார் உடல் நலம் எப்படி உள்ளது என கமெண்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

— soundarya rajnikanth (@soundaryaarajni) December 31, 2020

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த சான்ஸ் விட்டா கல்யாணம் ஆகுறது கஷ்டம்…! 28 வயது இளம் இயக்குனரை வளைத்து போட்ட… 38 வயது முன்னணி நடிகை…!!!

tamiltips

இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல இயக்குனர்…? ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் பரபரப்பு…!! என்ன காரணம் தெரியுமா…???

tamiltips

சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்தபடி அதைக்காட்டிய இனியா !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

tamiltips

அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!

tamiltips

தாஸ் பட நடிகையா இது? அடையாளம் தெரியாமல் இப்படி மாறியுள்ளார்.. இப்பொழுது இவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.!!

tamiltips

இளம் நடிகருடன் அந்த மா திரி உ றவில் அனுபமா..!! அந்த நடிகர் யாரு தெரியுமா??

tamiltips